வேலை வேண்டுமா வேலை?

இது பெண்களுக்கான எக்ஸ்குளூஸிவ் பலன்களைக் கொண்டது. அடுத்த ஓராண்டில் உங்களுக்கு ஏற்படப் போகும் சுக சௌக்கியங்களையும், எதிர்கொள்ள வேண்டிய சவால்களையும் விரிவாக எடுத்துச் சொல்லும் இந்தப் பலன்கள். உடல்நலம், பொருளாதாரம், அன்பு, காதல், வாழ்க்கை என்று உங்கள் எண்ணங்களை வழிநடத்தும் அத்தனை விவரங்களையும் இந்த பலன்கள் எடுத்துச் சொல்லும். மேலும், நீங்கள் வரும் ஓராண்டில் வழிபட வேண்டிய கடவுளர்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் அனைத்தும் இங்கே கொடுக்கப்படும்.

இப்பலன்களை உங்களுக்கு வழங்குபவர் தேர்ந்த ஜோதிடரான திருமதி. வேதா கோபாலன்.

அடுத்து வரும் பக்கத்தில், கீழ்க்கண்ட தகவல்களைத் தாருங்கள்:

பெயர், பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர், மின்னஞ்சல் முகவரி. நீங்கள் கேட்க விரும்பும் கேள்வி

சேவைக் கட்டணம்: ரூ. 1000

குறிப்பு: நீங்கள் செலுத்தும் பணம் வங்கியில் ஆதரைஸ் ஆன நாளில் இருந்து 7 நாள்களுக்குள் உங்களுக்கு பதில் கிடைக்கும். பதில் உங்களது இமெயில் முகவரிக்கு வேர்ட் பைலாக அனுப்பி வைக்கப்படும்.

CLICK TO ORDER



 

Contact Us