தொழில் முன்னேற்றப் பலன்கள்
தொழிலில் முன்னேற்றம் எப்படி இருக்கும்? எந்தத் தொழில் தொடங்கினால் நல்லது? வியாபாரத்தில் முன்னேற்றம் அடைய முடியுமா? சொந்தத் தொழிலா, கூட்டுத் தொழிலா? வெளிநாட்டில் வேலை கிடைக்குமா? பதவி உயர்வு எப்போது? இடம் மாற்றம் உண்டா ? என்பதைப் பற்றிய தொழில் சம்பந்தமான கேள்விகளுக்கான விடையை அளிப்பதுதான் இந்த சேவையின் நோக்கம்.
உங்கள் குறிக்கோளை நோக்கிச் செல்ல இந்த சேவை வழிகாட்டியாக அமையும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. உங்களின் தொழில் சம்பந்தமான கேள்விகளைக் கேளுங்கள். உங்கள் ஜாதகத்தின் அடிப்படையில்,அந்தக் கேள்விகளுக்கு இங்கே விடை அளிக்கப்படும்.
அடுத்து வரும் பக்கத்தில், கீழ்க்கண்ட தகவல்களைத் தாருங்கள்:
பெயர், பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர், மின்னஞ்சல் முகவரி. நீங்கள் கேட்க விரும்பும் கேள்வி
சேவைக் கட்டணம்: ரூ. 500
குறிப்பு: நீங்கள் செலுத்தும் பணம் வங்கியில் ஆதரைஸ் ஆன நாளில் இருந்து இரண்டு நாள்களுக்குள் உங்களுக்குப் பதில் கிடைக்கும். பதில் உங்களது இ-மெயில் முகவரிக்கு வேர்ட் பைலாக அனுப்பி வைக்கப்படும்.

|