மூன்று கேள்விகள்
உங்கள் மனதைத் தினம் தினம் குழப்கொண்டு இருக்கும் மூன்று முக்கிய கேள்விகளுக்கான பதிலைத் தருவது தான் இந்த சேவையின் நோக்கம்.
சரியான நேரத்தில் உங்கள் குழப்பத்தைத் தீர்ப்பது மட்டும் அல்லாமல் உங்கள் மனத்தை இம்சைப்படுத்தும் அந்த மூன்று கேள்விகளுக்கு உங்கள் ஜாதகத்தின் அடிப்படையில், இங்கே விடை அளிக்கப்படும்.
அடுத்து வரும் பக்கத்தில், கீழ்க்கண்ட தகவல்களைத் தாருங்கள்:
பெயர், பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர், மின்னஞ்சல் முகவரி. நீங்கள் கேட்க விரும்பும் கேள்வி
சேவைக் கட்டணம்: ரூ. 500
குறிப்பு: நீங்கள் செலுத்தும் பணம் வங்கியில் ஆதரைஸ் ஆன நாளில் இருந்து இரண்டு நாள்களுக்குள் உங்களுக்குப் பதில் கிடைக்கும். பதில் உங்களது இ&மெயில் முகவரிக்கு வேர்ட் பைலாக அனுப்பி வைக்கப்படும்.

|