ஜோதிடத்தில் பலன்கள் ஆய்வு செய்யும் பொழுது இன்றைய சூழ்நிலைகளுக்கு ஏற்ப மனோபாவமும், கிரகச்சாரமும் இணைந்து எவ்வாறு செயல்படுகிறது என்பதை திட்டவட்டமாக அறிந்து கொண்டு ஆவன செய்வதுதான் அவசியம் என்பதை அற்புதமாக சித்தரித்துக் காட்டுகிறார், பேராசிரியர் மிராண்டா தனது 32 வருட அனுபவம் காரணமாக.