ஜோதிடத்தில் பலன்கள் ஆய்வு செய்யும் பொழுது இன்றைய சூழ்நிலைகளுக்கு ஏற்ப, மனோபாவமும், கிரக சஞ்சாரமும் இணைந்துதான் செயல்படுகிறது என்பதை திட்டவட்டமாக அறிந்து கொண்டு, அனுபவத்தையும் கருத்தில் கொண்டு ஆலோசனை தந்தாக வேண்டும் என்ற அவசியத்தை, அற்புதமாக பேராசிரியர் மிராண்டா தனது 37 வருட அனுபவம் காரணமாக சித்தரித்துக் காட்டுகிறார்.