ஒரே கேள்வி

இந்தக் கணம் எனக்கு இந்த ஒரு கேள்விக்குப் பதில் தெரிந்தால் போதும் என்று பல சமயங்களில் நீங்கள் முடிவெடுக்க முடியாமல் திணறிப் போயிருப்பீர்கள். வாழ்வின் முக்கிய தருணங்களில் இப்படி நடக்கும். கடவுள் என்ன நினைக்கிறார்? நமது தலையெழுத்து எப்படி இருக்கிறது? சரியான முடிவுதான் எடுக்கிறோமா? என்றெல்லாம் மேலும் மேலும் குழப்பம் துரத்தும்.

சரியான நேரத்தில் உங்கள் குழப்பத்தைத் தீர்ப்பதுதான் இந்த ஒரே கேள்வி சேவை. உங்கள் மனத்தை இம்சைப்படுத்தும் அந்த ஒரு கேள்வியைக் கேளுங்கள். உங்கள் ஜாதகத்தின் அடிப்படையில், அந்தக் கேள்விக்கு இங்கே விடை அளிக்கப்படும்.

அடுத்து வரும் பக்கத்தில், கீழ்க்கண்ட தகவல்களைத் தாருங்கள்:

பெயர், பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர், மின்னஞ்சல் முகவரி. நீங்கள் கேட்க விரும்பும் கேள்வி

சேவைக் கட்டணம்: ரூ. 200

குறிப்பு: நீங்கள் செலுத்தும் பணம் வங்கியில் ஆதரைஸ் ஆன நாளில் இருந்து இரண்டு நாள்களுக்குள் உங்களுக்கு பதில் கிடைக்கும். பதில் உங்களது இமெயில் முகவரிக்கு வேர்ட் பைலாக அனுப்பி வைக்கப்படும்.

உங்கள் ஜாதகத்தை ஒட்டி ஒரு கேள்வி மட்டும் கேளுங்கள். துணைக் கேள்விகள், இணைக் கேள்விகள் ஏற்கப்பட மாட்டா.

CLICK TO ORDER



 

Contact Us