| இந்த சர்வதாரி ஆண்டில் உங்கள் ஆரோக்கியம்,வேலை வாய்ப்பு,குடும்ப நிலை, திருமண வாழ்வு, பொருளாதார நிலை, சொத்து நிலை, மற்றும் அதிர்ஷ்ட குறிப்புகள் பற்றி பிரபல ஜோதிடர் நவகிரக ரத்தின ஜோதி திரு. சந்திரசேகர பாரதி துல்லியமாக கணித்து தருகிறார்.
கீழ்கண்ட விவரங்களை தருக:
பெயர், பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர், மின்னஞ்சல் முகவரி. நீங்கள் கேட்க விரும்பும் கேள்வி.
சேவைக் கட்டணம்: ரூ. 700
குறிப்பு: நீங்கள் செலுத்தும் பணம் வங்கியில் சேர்க்கப்பட்ட நாளில் இருந்து 5 முதல் 7 நாள்களுக்குள் உங்களுக்கு பதில் கிடைக்கும். பதில் உங்களது இமெயில் முகவரிக்கு வேர்ட் பைலாக அனுப்பி வைக்கப்படும்.

|