இரண்டு கேள்வி
எனக்கு இந்த இரண்டு கேள்விக்குப் பதில் தெரிந்தால் போதும் என்று பல சமயங்களில் நீங்கள் முடிவெடுக்க முடியாமல் திணறிப் போயிருப்பீர்கள். வாழ்வின் முக்கிய தருணங்களில் எப்படி முடிவு எடுப்பது? சரியான முடிவுதான் எடுக்கிறோமா? என்றெல்லாம் மேலும் மேலும் குழப்பம் துரத்தும்.

இந்த நேரத்தில் உங்கள் குழப்பத்தைத் தீர்ப்பதுதான் இந்த இரண்டு கேள்வி சேவை. அந்த இரண்டு கேள்வியைக் கேளுங்கள். உங்கள் ஜாதகத்தின் அடிப்படையில், அந்தக் கேள்விக்கு இங்கே விடை அளிக்கப்படும்.

அடுத்து வரும் பக்கத்தில், கீழ்க்கண்ட தகவல்களைத் தாருங்கள்:

பெயர், பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர், மின்னஞ்சல் முகவரி. நீங்கள் கேட்க விரும்பும் கேள்வி

சேவைக் கட்டணம்: ரூ. 500

குறிப்பு: நீங்கள் செலுத்தும் பணம் வங்கியில் ஆதரைஸ் ஆன நாளில் இருந்து ஐந்து நாள்களுக்குள் உங்களுக்கு பதில் கிடைக்கும். பதில் உங்களது இமெயில் முகவரிக்கு வேர்ட் பைலாக அனுப்பி வைக்கப்படும்.

உங்கள் ஜாதகத்தை ஒட்டி ஒரு கேள்வி மட்டும் கேளுங்கள். துணைக் கேள்விகள், இணைக் கேள்விகள் ஏற்கப்பட மாட்டா.



 

Contact Us