Published:Updated:

50 சென்டில் 1 லட்சத்து 20 ஆயிரம்... லாபம் பொங்கும் மஞ்சள் சாகுபடி!

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது கோவிலாண்டனூர் கிராமம். இங்கு வசித்து வரும் விவசாயி சந்தனகுமார் இயற்கை முறையில் மஞ்சள் விளைவித்துப் பொங்கல் தருணத்தில் விற்பனை செய்ததன் மூலம் நிறைவான லாபம் பார்த்துள்ளார்.