மகசூல்
நாட்டு நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பசுமை சந்தை

பசுமை சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
பசுமை சந்தை

பசுமை சந்தை

பசுமை சந்தை

வாசக விவசாயிகளே!

வி
வசாய விளைபொருள்கள், கால்நடைகள், மீன்கள் போன்றவற்றை இங்கே நீங்கள் சந்தைப்படுத்தலாம். இயற்கை இடுபொருள்களான உரம், பூச்சிவிரட்டி தொடர்பான தகவல்கள்... நிலம் விற்பது, வாங்குவது தொடர்பான தகவல்கள்...இவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். விளைபொருள்களுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில், உருவாக்கப்பட்டுள்ள இலவசப் பகுதி இது. இந்த இலவசப் பகுதியின் நோக்கம், விற்க விரும்பும் விவசாயிகள் மற்றும் வாங்க விரும்பும் வியாபாரிகள் இருதரப்புக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தித் தருவதே. இதில் ‘பசுமை விகடன்’ வேறு எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளாது. பொருள்களின் தரம் மற்றும் விலை போன்றவற்றை வெளியிடங்களில் நன்கு உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது. உங்கள் தகவல்களை, கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தில் எழுதி,

‘பசுமை சந்தை’, பசுமை விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600002 என்ற முகவரிக்கு அனுப்பவும்.

பசுமை சந்தை
பசுமை சந்தை
பசுமை சந்தை