உணவே மருந்து என்ற கலாசாரம் மீண்டும் வர வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 58 பாரம்பர்ய நெல் ரகங்களைப் பயிரிட்டு நிறைவான லாபமும் பெற்று அசத்தி வருகிறார் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரான தேவேந்திரன்.