Published:Updated:

லட்டு, பர்ஃபி, அல்வா; பனங்கிழங்கில் 80 வகையான பொருட்கள்... மதிப்புக்கூட்டலில் அசத்தும் தமிழாசிரியர்!

பனங்கிழங்கைப் பயன்படுத்தி சுமார் 80 விதமான உணவுப்பொருட்களைத் தயாரித்து அசத்துகிறார், நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகில் ஆயக்காரன்புலம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன். அதுகுறித்து விளக்குகிறது இந்தக் காணொலி...