சாகுபடி, தொழில்நுட்பம், மதிப்புக்கூட்டல், விற்பனை என்று ஈடுபடும் பலர், முதலில் பல தவறுகளைச் செய்தாலும் அவற்றையெல்லாம் திருத்திக்கொண்டு, பின்னர் வெற்றிநடை போடுவார்கள். வெள்ளாடு வளர்ப்பில் ஈடுபட்டு வரும் கர்நாடக மாநில விவசாயி ஶ்ரீனிவாஸாச்சார்யா அவ்வாறே வெற்றியடைந்துள்ளார்.