Published:Updated:

வெளிநாட்டு வேலை டு இயற்கை விவசாயம்... முதல்வரிடம் பரிசுபெற்ற விவசாயி!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பொன்னு புதியவன். இவர், ஒன்றரை ஏக்கர் பரப்பில்... கத்திரி, வெண்டை, அவரை, தக்காளி, மிளகாய் ஆகிய ஐந்து விதமான காய்கறிகளை இயற்கை முறையில் சாகுபடி செய்து உத்தரவாதமான லாபம் பார்த்து வருகிறார். அதுகுறித்து இந்தக் காணொலியில் விளக்குகிறார்...