கட்டுச்சேவல் வளர்ப்பு, நாய் பராமரிப்பு, நாட்டுமாடுகள் மூலம் பால் விற்பனை என ஒருங்கிணைந்த பண்ணையம் மற்றும் நேரடி விற்பனையில் அசத்திவருகிறார் ஈரோடு மாவட்டம் பாரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி சிபி.