Published:Updated:

இந்த இடத்துக்கு வந்தா எவ்வளவு Stress -ம் பறந்துரும்... மனதை மயக்கும் மாடித்தோட்டம்!

தனியார் தொலைக்காட்சியின் முதல் செட் தொகுப்பாளர்களில் முக்கியமானவர் இ.மாலா. தோட்டக்கலையில் ஆர்வமுள்ள இவர் வீட்டு மாடித்தோட்டம் விதம் விதமான பூச்செடிகளால் பூத்துக்குலுங்குகிறது. மனதை மயக்கும் அந்த பூந்தோட்டத்தினை இந்த காணொலியில் பார்க்கலாம்...