Published:Updated:
24 ஏக்கரில் உணவுக்காடு: காபி முதல் சப்போட்டா வரை... இயற்கை விவசாயத்தில் அசத்தும் தம்பதி!
சீதா வனம், மருதவனம் என்ற பெயரில் அற்புதமான வேளாண் பண்ணையை 24 ஏக்கரில் அமைத்திருக்கின்றனர் தென்னை, பாக்கு, தேக்கு, காய்கறிகள், பழங்கள், மிளகு, காபி என பல்வேறு பயிர்களை செய்து வருகின்றனர். அவர்களுடைய மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவத்தை விளக்குகிறது இந்தக் காணொலி...