Published:Updated:

`மா கவாத்து இப்படிச் செய்தால் மகத்தான லாபம் ஈட்டலாம்!' பேராசிரியர் செந்தூர்குமரன்

கவாத்து என்பது பழைய பக்க கிளைகளை வெட்டி அதிக அளவில் புதிய கனிகள் மற்றும் மலர்களை பெறும் முறையாகும். இந்தக் காணொலியில் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர், பேராசிரியர் முனைவர் செந்தூர்குமரன் விளக்குகிறார்...