Published:25 May 2023 7 PMUpdated:25 May 2023 7 PM350 சதுர அடியில் மாடித்தோட்டம்... திராட்சை முதல் டிராகன் ஃப்ரூட் வரை!எம்.புண்ணியமூர்த்திபா.காளிமுத்துசென்னை ஆவடியைச் சேர்ந்தவர் நவீன்குமார். இயன்முறை மருத்துவரான இவர், வெறும் 350 சதுர அடியில் தனக்கான தோட்டத்தை அவர் உருவாக்கியுள்ளார். இந்த காணொலியில் தன் அனுபவம் குறித்து விளக்குகிறார்.