Published:Updated:

தொழிலதிபர் To இயற்கை விவசாயி... 30 ஏக்கரில் இயற்கை வாழ்வியல் பண்ணை!

ஆட்டோமொபைல் துறையில் பிசினஸ் செய்துகொண்டிருந்த உமா - பச்சையப்பன் தம்பதி இயற்கை விவசாயத்தில் களமிறங்கியுள்ளனர்.