Published:Updated:

FOREST நிலத்தை ஆட்டையைப் போட்டேன்னு சொல்றாங்க... Actor Karunas Emotional Speech!

`பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - 2023’ - மாபெரும் வேளாண் கண்காட்சியில், நடிகரும் இயற்கை விவசாயியுமான கருணாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தன் விவசாய அனுபவம் குறித்தும் இன்றைய விவசாயத்தின் நிலை குறித்தும் அவர் பேசியது, இந்த காணொலியில்...