Published:Updated:

Hotel-லயும் கூட்டம்... Hospital-லயும் கூட்டம்... அரங்கை அதிரவைத்த கருணாஸ்!

திருச்சியில் நடந்த `பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - 2023’-ல் நடிகரும் இயற்கை விவசாயியுமான கருணாஸ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். தன் விவசாய அனுபவம் குறித்தும் இந்தக் காணொளியில் பகிர்ந்துகொள்கிறார்.