Published:10 Feb 2023 10 PMUpdated:10 Feb 2023 10 PMகடலையில் ஊடுபயிராக உளுந்து... இயற்கை விவசாயத்தில் அசத்தும் தம்பதி!எம்.புண்ணியமூர்த்திகு. ராமகிருஷ்ணன்பாலாம்புத்தூரைச் சேர்ந்த சரண்யா - அழகப்பன் தம்பதி கடந்த பத்தாண்டுகளாக இயற்கை முறையில் நிலக்கடலை சாகுபடி செய்து நிறைவான லாபம் எடுத்து வருகிறார்கள்.