அரியலூர் மாவட்டம், கடுபொய்யூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணி புரிந்துகொண்டே விவசாயத்தையும் செய்து வருகிறார் ரவிச்சந்திரன். 3 ஏக்கர் நிலத்தில் முந்திரி விவசாயம் செய்து வருகிறார். அவர் தன் அனுபவத்தை இந்தக் காணொலியில் பகிர்ந்துகொள்கிறார்...