Published:Updated:
மாடியில் பழக்காடு; Jackfruit முதல் Water Apple வரை... அசத்தும் முன்னாள் வேளாண் அலுவலர்!
ஓய்வு பெற்ற வேளாண் துணை அலுவலரான கிருஷ்ணன் இயற்கை விவசாயத்தில் பற்றுகொண்டவர். செங்கல்பட்டு மாவட்டம், கரும்பூர் கிராமத்தில் 5 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வரும் அவர், சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் தன் வீட்டு மாடியில் பழத்தோடத்தையும் அமைத்து வியக்க வைத்திருக்கிறார்.