Published:Updated:

நிலத்திலிருந்து நேரடி விற்பனை... 2000 குடும்பங்களுக்கு காய்கறி சப்ளை... அசத்தும் அர்ச்சனா!

தமிழகம் முழுக்க 100-க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகளை இணைத்துக்கொண்டு தன் நிறுவனம் மூலம் சென்னையில் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இயற்கை காய்கறிகளை சப்ளை செய்து வருகிறார்.