Published:10 May 2023 8 PMUpdated:10 May 2023 8 PMஅன்று 45 லட்சம் கடன்... இன்று 400 ஏக்கரில் விவசாயம்; அசரவைக்கும் புளியங்குடி அந்தோணிசாமி!எம்.புண்ணியமூர்த்திஇ.கார்த்திகேயன்புதிதாக இயற்கை விவசாயம் செய்யத் தொடங்குபவர்களுக்கு அந்தோணிசாமியின் கதை மிக முக்கியமான பாடம். இந்தக் காணொளியில்தான் இயற்கை விவசாயியான கதையைப் பகிர்ந்துகொள்கிறார் அந்தோணிசாமி.