திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் அருகே உள்ளது சிதம்பரம் நகர். அங்கே அமைந்திருக்கிறது கணேஷ் ராஜாவின் பண்ணை. 25 ஏக்கரில் தென்னை, வாழை, மா, நெல்லி என பல்வேறு பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். இந்தக் காணொலியில் அதுகுறித்து விளக்குகிறார்....