Published:03 Mar 2023 7 PMUpdated:03 Mar 2023 7 PM100 ஏக்கரில் விவசாயம்; வேல்முருகன் MLA-வின் அசர வைக்கும் மறுபக்கம்!எம்.புண்ணியமூர்த்திதமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான தி.வேல்முருகன் தன் சொந்த ஊரில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.