Published:Updated:

என் வாழ்க்கையில் காதல் கிடையாது; நான் விவசாயத்தைதான் காதலிக்கிறேன்... வேல்முருகன் MLA தோட்டம் விசிட்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான தி.வேல்முருகன் தன் சொந்த ஊரில் 100 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். அடிப்படையில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த வேல்முருகன் இயற்கை விவசாயத்தின்மீது ஆர்வமிக்கவராக இருக்கிறார்.