Published:Updated:

பணம் `விளையும்' மரங்கள் - பகுதி - 2 | விதையில்லா நாற்றங்கால் அமைப்பது எப்படி?

எந்த மண்ணில், எந்த மரம் நடலாம், அதற்கான தொழில்நுட்பங்கள், சந்தை வாய்ப்புகள் ஆகியவற்றைக் குறித்து நம் விவசாயிகளுக்கு வழிகாட்டுகிறார் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இயங்கும் எங்கள் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முதல்வர் முனைவர் பார்த்திபன்...