Published:Updated:

விதை போடுவதற்கு ரோபோ... ஊட்டி இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு!

ஊட்டியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ராகுல். ஆள் பற்றாக்குறையை சமாளிக்க ரோபோட்டிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விதைப்பு இயந்திரம் ஒன்றை வடிவமைத்து பயன்படுத்தி வருகிறார்.