Published:Updated:

தென்னையிலிருந்து இத்தனை பொருள்களா? மதிப்புக்கூட்டலில் அசத்தும் விவசாயி!

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த முன்னோடி விவசாயி மது.ராமகிருஷ்ணன், தென்னையில் மதிப்புக்கூட்டல் தொழில்நுட்பம் மூலம் சோப், ஹேர் ஆயில் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை தயாரித்து வருகிறார்.