Published:02 Dec 2020 11 AMUpdated:02 Dec 2020 11 AMபணத்தை மிச்சப்படுத்தும் பட்ஜெட் சோலார் வீடு! | Solar Homeதுரை.நாகராஜன்KARTHICK Bதன் வீட்டில் சோலார் மின் தகடுகள், பயோ கேஸ், மழைநீர் சேகரிப்பு, மாடித்தோட்டம் என அனைத்தையும் ஒரு சேர உருவாக்கி மின்சாரத்தேவையை குறைத்து சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு தனது வீட்டை பாதுகாத்து வருகிறார் சுரேஷ்.