Published:27 Sep 2022 12 PMUpdated:27 Sep 2022 12 PMதினசரி வருமானத்துக்கு சூப்பர் ஐடியா... தாமரை விவசாயத்தில் கலக்கும் இளைஞர்!எம்.புண்ணியமூர்த்திஇ.கார்த்திகேயன்திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பூதப்பாண்டி, தன்னுடைய பண்ணையில் குளம் அமைத்து, அதில் தாமரை மலர்களைச் சாகுபடி செய்து மகிழ்ச்சியான வருமானம் பார்த்து வருகிறார்.