நடிகர் கார்த்தியின் உழவர் பவுண்டேஷன் விவசாயிகளைத் தொடர்ந்து அங்கீகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னை சர் பி.டி தியாகராய அரங்கில் கடந்த ஜனவரி 25-ம் தேதி, உழவன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவின் புகைப்படத்தொகுப்பு இங்கே இடம் பெறுகிறது.