உலகின் மகிழ்ச்சியான பாலினம் ஆணா பெண்ணா? #VikatanInfographicsகபாலி படத்தில் சூப்பர் ஸ்டாரின் மாஸ் வசனம் `மகிழ்ச்சி' . எல்லோருமே வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்போம். 365 நாள்களும் ஒருவர் மகிழ்ச்சியாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்பவர்களுக்கு இந்த சுவாரஸ்யமானத் தகவல்கள் பதில் சொல்லும். உலகில் அதிக மகிழ்ச்சியாக இருக்கும் பாலினம் ஆணா... பெண்ணா? அதிக நண்பர்கள் இருப்பது பலமா? 33, 55, 70 ஆகிய வயதுகளில் ஒருவர் எப்படி இருப்பார் என்ற தகவல்கள் இங்கே...

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored