உங்கள் உடல்நலத்தில் உங்களுக்கு அக்கறை இருக்கிறதா? ஒரு க்விஸ் #VikatanQuizSponsoredஉலகம் முழுக்க ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 7-ம் தேதி உலக சுகாதார தினம் (World Health Day) அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஏதேனும் ஒரு கருத்தை அடிப்படையாக எடுத்துக்கொண்டு  உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மனிதருக்கும் சுகாதாரப் பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆண்டு, 'உலகளாவிய சுகாதார பாதுகாப்பு' என்ற கருத்தின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. 

நமக்கும் சுகாரத்தில் எந்த அளவுக்கு அக்கறை இருக்கிறது என்று இந்த க்விஸ்மூலம் பார்ப்போம்.
 

Sponsored


loading...

Sponsored
Trending Articles

Sponsored