ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தும் பெண்களா நீங்கள்?! #VikatanSurveyஉங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் அதிக அளவிற்கு அக்கறையாக இருக்கின்றீர்களா..? தினசரி உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக நீங்கள் செய்யும் முயற்சிகள் என்னென்ன..? அதனால் ஏற்படும் விளைவுகள் என்னவென்பதை அறிந்துள்ளீர்களா..? எடை குறைப்பு சிகிச்சைகளை டயட் மூலமாகவோ, ஜிம் மூலமாகவோ குறைத்துவிடலாம் என்கிற முனைப்போடு கடினமாக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களா நீங்கள்..? உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் எந்த அளவிற்கு அக்கறையுடன் இருக்கிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்வதற்கே இந்த மினி சர்வே..!

Sponsored


loading...

Sponsored
Trending Articles

Sponsored