சிரிப்பு, புன்னகை... இரண்டில் எது நல்லது? #VikatanSurveySponsoredஒருவரைப் பார்த்தவுடன் கவர்வது அவரின் புன்னகைதான். புன்முறுவல், மகிழ்ச்சி, சிரிப்பு, புன்னகை, குறுநகை எனப் பல்வேறு விதங்களில் அழைக்கப்படுகிறது. இவற்றின் பொதுப்பொருள் ஒன்றாய் இருந்தாலும் இடத்துக்கு ஏற்றார்போல் இதன் பொருளும் மாறும். 'வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்' என்பார்கள். அதுபோல புன்னகையால் ஏற்படும் மாயாஜாலங்கள் பல... இப்படியான புன்னகையைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்பதைத் தெரிந்துகொள்ள ஒரு மினி சர்வே...

loading...

Sponsored
Trending Articles

Sponsored