யோகா குறித்த விழிப்புஉணர்வு அதிகரித்திருக்கிறதா, உங்கள் கருத்து என்ன? #VikatanSurveySponsoredஇந்தியா உள்பட பல உலக நாடுகள் யோகா தினத்தைக் கொண்டாடி தீர்த்துவிட்டன. யோகக் கலையை இந்தியாவில் பல நூறு ஆண்டுகளாகப் பின்பற்றிவந்திருக்கிறோம். இருந்தாலும்,  முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு உலகெங்கும் யோகாசனம் குறித்த விழிப்புஉணர்வு அதிகமாகி, பரவலாகப் பேசப்பட்டும்வருகிறது. உண்மையில், ஏற்கெனவே யோகா குறித்து இருந்த அதே விழிப்புஉணர்வுதான் இப்போதும் இருக்கிறதா அல்லது அதிகரித்திருக்கிறதா... என்பதை அறிந்து கொள்ள உதவும் சின்ன சர்வே இது. இந்த சர்வேயில் பங்கேற்று உங்கள் கருத்துகளைப் பதிவுசெய்யுங்கள். 

loading...

Sponsored
Trending Articles

Sponsored