எந்த நோய்க்கு எந்தச் சத்து குறைபாடு... ஒரு மினி டெஸ்ட்! #VikatanQuizஆரோக்கியமான உடலுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு அவசியம். நாக்கு வீக்கம், தோல் சுருக்கம், வாய்ப்புண், தலைமுடி உதிர்வு, பார்வைக் கோளாறு எனப் பல நோய்க்கான அறிகுறிகளும் நோய்களும் வைட்டமின் சத்து குறைபாடுகளால் ஏற்படுகின்றன. எந்தச் சத்து குறைபாட்டால் எந்த நோய் வரும் என்று உங்களுக்குத் தெரியுமா? இது குறித்து ஒரு மினி டெஸ்ட்!
 

Sponsored


loading...

தகவல்: சுந்தரராமன் (பொதுநல மருத்துவர்)

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored