வைட்டமின் சத்துகள் பற்றி உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும்? #VikatanSurvey



Sponsored



நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளில் மிக முக்கியமானவை வைட்டமின்கள். நம் உடலில் செல்களின் வளர்ச்சிக்கும், செல்களின் சமநிலைத் தன்மைக்கும் வைட்டமின்களில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள்தான் பெரிதும் உதவுகின்றன. வைட்டமின்களில் மனிதனுக்கு அதிகம் பயன்படக்கூடியவை ஏ , டி, இ, கே, பி மற்றும் சி. இந்த வைட்டமின் சத்துகள் பல்வேறு உணவுகளில் கிடைக்கின்றன. அந்த உணவுகளை நீங்கள் சாப்பிடுகிறீர்களா, வைட்டமின்கள் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும் என்பதை அறிய உதவும் சர்வே இது.

loading...

Sponsored




Trending Articles

Sponsored