உடல்நல விழிப்புஉணர்வு தினங்கள் பற்றி ஒரு குயிக் டெஸ்ட்! #VikatanQuiz 

'காதலர் தினம்' எப்போது என்றால்,  'பிப்ரவரி 14' என்ற இன்றைய இளசுகளிடமிருந்து உடனே பதில் வரும். ஆனால், ஆரோக்கிய, சுகாதார விழிப்புஉணர்வு தினங்கள் குறித்து கேட்டால், பதில் வருவது சந்தேகம்தான். அந்தந்த நோய்கள் குறித்து விழிப்புஉணர்வு உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் உலகம் முழுவதும் இந்த தினங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அத்தகைய நாள்கள் குறித்து நீங்கள் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பதை பற்றி அறிய குயிக் டெஸ்ட்டில் பங்கேற்கலாம். 

Sponsored


loading...

Sponsored
Trending Articles

Sponsored