`நாட்டின் மூத்த தலைவரை இழந்துவிட்டோம்!’ - கருணாநிதி மறைவுக்குத் தலைவர்கள் இரங்கல் #Karunanidhi #RIPKarunanidhi #MissUKarunanidhiSponsoredதி.மு.க தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தி.மு.க தலைவர் கருணாநிதி  கடந்த மாதம் 28-ம் தேதி திடீர் ரத்த அழுத்தம் காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் இன்று மாலை 6:10 மணி அளவில் அவர் உயிர் பிரிந்ததாக காவேரி மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் கருணாநிதியின் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Sponsored


Sponsored


குடியரசுத்தலவைர் ராம்நாத் கோவிந்து தனது ட்விட்டரில் `திரு.கருணாநிதி அவர்களின் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். கலைஞர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நம் வாழ்வில் வல்லமைமிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார். எனது ஆழ்ந்த இரங்களை அவரது குடும்பத்தாருக்கும்,  மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.' என்று பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி `இந்தியாவின் மிகச்சிற்ந்த தலைவர்களில் ஒருவர் தி.மு.க தலைவர் கருணாநிதி. அவரது மறைவை கேட்டு துயரமடைந்தேன். கருணாநிதியை இழந்து வாடும் தமிழகத்துக்கும், அவரது குடும்பத்துக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் :

ரஜினி இரங்கல்:

ராமதாஸ் இரங்கல்:

விஜயகாந்த் இரங்கல் :

ராகுல்காந்தி :

`தமிழ் மக்களால் நேசிக்கப்பட்டவர் கருணாநிதி, 6 தசாப்தங்களுக்கு மேலாக, தமிழக அரசியலில் கோலோச்சியவர். இந்தியா ஒரு பெரிய மகனை இழந்துள்ளது. இன்றைய தினம் லட்சக்கணக்கான இந்தியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சிறந்த தலைவனை இழந்துள்ளனர்' என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் குடியரசுத்தலைவர் பிரனாப் முகர்ஜி :
கலைஞர் எம்.கருணாநிதி 60 ஆண்டுகளுக்கு மேலாக  சட்டமன்ற உறுப்பினர், 5 முறை முதல்வர் மற்றும் பல கூட்டணிகளின் தூணாக இருந்தார். அவரது குடும்பத்தினர் மற்றும் ஆர்வர்களிடம் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.அவர் ஆழ்ந்த தவறிவிட்டார்.


சீதாராம் யெச்சூரி :

ஹர்பஜன் சிங் :

சேவாக் :

சீத்தாராமையா :

தமிழிசை :

டி.டி.வி.தினகரன் :

வைரமுத்து :

தனுஷ் :

தங்கர்பச்சான் :

ப.சிதம்பரம் : 

பரூக் அப்துல்லா :

"ஒரு பெரிய தலைவர் இறந்துவிட்டார், தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, இந்தியா முழுவதுமாக மட்டுமல்லாமல் அவர் கூட்டாட்சி மற்றும் தமிழ் மக்களுக்காகவும் போராடினார்." தி.மு.க. வேண்டுகோள் விடுத்துள்ள புதைகுழியை மறுத்தால் தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் , "என்றார் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

அமித்ஷா :

`1975 ஆம் ஆண்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தப்பட்டபோது யாரும், கருணாநிதியின் போராட்டத்தை மறந்துவிட முடியாது.  அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்' என தெரிவித்துள்ளார்.Trending Articles

Sponsored