இந்தியாவில் உருவாகிறது 5G தொழில்நுட்பம்! - மார்ச் மாத டெக் தமிழா! #TechTamizhaSponsoredணக்கம் வாசகர்களே!

"எண்ணெய்வளத்தைவிடவும், இந்த நூற்றாண்டில் மதிப்பு மிக்கது டேட்டாதான். எண்ணெய் கடந்த நூற்றாண்டிற்கு; டேட்டா இந்த நூற்றாண்டிற்கு"

முகேஷ் அம்பானி, நந்தன் நீல்கேணி உள்பட பலரும் இதே கருத்தை தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். அதுதான் உண்மையும் கூட. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய வணிகமாக இருக்கப்போவது டேட்டாதான். இதனை டெலிகாம் நிறுவனங்களும், இன்னபிற தொழில்நுட்ப நிறுவனங்களும் நன்கு உணர்ந்திருக்கின்றன. இந்த டேட்டா ரேஸில் இந்தியா என்ன செய்யப்போகிறது? 

Sponsored


Sponsored


இதழை டவுன்லோடு செய்ய: https://goo.gl/2ZSwyC

டெலிகாம் துறையில் 3G, 4G போன்ற தொழில்நுட்பங்கள் வந்து பல ஆண்டுகள் கழித்துதான் இந்தியாவுக்கு வந்தது. 5G-யில் என்ன செய்யவிருக்கிறது? விரிவாக அலசுகிறது டெக் தமிழாவின் கவர் ஸ்டோரி. இதுதவிர இன்னும் நிறைய சிறப்பு கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. படித்துவிட்டு கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

இதழை டவுன்லோடு செய்ய: https://goo.gl/2ZSwyCTrending Articles

Sponsored