வாட்ஸ்அப் அட்மின்கள் கைது செய்யப்படுவது ஏன்? - மே மாத டெக் தமிழா! #TechTamizhaணக்கம் வாசகர்களே!

மே மாத டெக் தமிழா வந்துவிட்டது; இந்த இதழ் வாட்ஸ்அப் ஸ்பெஷல். இதைத்தவிர இன்னொரு சிறப்பும் உண்டு. கடந்த ஏப்ரல் மாதத்தோடு டெக் தமிழா முழுமையாக ஓராண்டை நிறைவு செய்துவிட்டது. தற்போது, இந்த இதழுடன் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது டெக் தமிழா

Sponsored


அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் விரிவாகவும், நேர்த்தியாகவும் வழங்க வேண்டும் எனக் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட விகடனின் சிறுமுயற்சி, உங்களின் தொடர்ச்சியான ஆதரவினால் விரிவடைந்துகொண்டே செல்கிறது. கடந்த ஒரு வருடமாக டெக் தமிழாவுக்கு நீங்கள் அளித்த ஆரோக்கியமான விமர்சனங்கள்தான் எங்களை இதுவரை அழைத்து வந்திருக்கிறது; அதற்காக நன்றிகள். இன்னும் பயணிப்போம் :)

Sponsored


Sponsored


இதழை டவுன்லோடு செய்ய: http://bit.ly/TechMay2018A

வாட்ஸ்அப் குறித்த விரிவான கட்டுரைகள் இந்த இதழில் இடம்பெற்றுள்ளன. இந்த இதழ் குறித்த கருத்துகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள். 

இதழை டவுன்லோடு செய்ய: http://bit.ly/TechMay2018ATrending Articles

Sponsored