"தமிழ் AI-க்கு நம்ம உதவி தேவை!" - அழைக்கும் தொழில்நுட்ப ஆர்வலர் ஜூலை டெக்தமிழா #TechTamizhaSponsoredணக்கம் வாசகர்களே!

ஜூலை மாத டெக் தமிழா தயார்.

இன்று நாம் தமிழில் பயன்படுத்தும் பெரும்பாலான டூல்கள் பெருநிறுவனங்களால் உருவாக்கப்பட்டவை அல்ல; தமிழ்மீது ஆர்வம் கொண்ட தமிழ் தொழில்நுட்ப ஆர்வலர்களால் உருவாக்கப்பட்டவையே. அப்படி வருங்காலத்தில் கோலோச்சப்போகும் AI-யிலும் தமிழைப் புகுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் அமெரிக்காவில் வசிக்கும் தமிழரான ராஜாமணி டேவிட். உலகில் இருக்கும் தமிழர்களிடம் இருந்து அவர் எதிர்பார்க்கும் உதவி என்ன? விரிவான கட்டுரை உள்ளே.

Sponsored


இதுதவிர இஸ்ரோவின் சாதனைத் தமிழர் மயில்சாமி அண்ணாதுரை பேட்டி, ஜூன் மாதம் வெளிவந்த ஆப்பிள் அப்டேட்ஸ், மோட்டோ மற்றும் ரெட்மியின் புதிய மொபைல்கள் குறித்த அறிமுகம், மைக்ரோசாஃப்ட்டின் ஆழ்கடல் டேட்டா சென்டர் போன்ற பிற சுவாரஸ்யமான கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

Sponsored


இதழை டவுன்லோடு செய்ய: http://bit.ly/2MHBJvj

இதழை டவுன்லோடு செய்து படியுங்கள்; தொழில்நுட்ப செய்திகளை விரும்பும் நண்பர்களுடன் பகிருங்கள்; கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்!

நன்றி!Trending Articles

Sponsored