ஆப்பிள், ரெட்மி, சாம்சங், ஒன் ப்ளஸ்... அதிகம் விற்ற 4 மொபைல்களில் உங்கள் சாய்ஸ் எது? #VikatanSurveyமுன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஏகப்பட்ட மொபைல் மாடல்கள் சந்தையில் கிடைக்கின்றன. கேமராவில் ஒரு மாடல் பக்கா என்றால் பேட்டரி பேக்கப்பில் இன்னொரு மாடல் முன்னால் நிற்கிறது. ஆப்பிள் வசதிகளில் கில்லி என்றால் விலையில் வில்லனாக இருக்கிறது. ஒரு நல்ல மொபைலை வாங்கும்போது என்னவெல்லாம் பார்ப்போம்?

சரியான விலை, கேமரா, பேட்டரி பேக்கப், ஹேங் ஆகாத ரேம், அப்டேட்டட் தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்க்ரீன், மெமரி. இவைத் தவிர க்விக் சார்ஜிங் போன்ற கூடுதல் விஷயங்கள் தேவைப்படலாம். ஆனால் அவை ஃப்ளாக்‌ஷிப் மொபைல்களில் மட்டுமே இருக்கும். முதலில் சொன்ன 6 விஷயங்கள் பட்ஜெட் மொபைல்களுக்கு பொருந்தும். சரி, இந்த ஆறு விஷயத்தில் எந்த மொபைல் கில்லி?

Sponsored


இந்த ஆண்டு விற்பனையில் சக்கைப் போடு போடும் 4 மொபைல்களை இந்த சர்வேக்காக எடுத்துக் கொள்ளலாம். அவை, ஐபோன் டென், ரெட்மி நோட் 5 புரோ, சாம்சங் ஜே6 மற்றும் ஒன் ப்ளஸ் சிக்ஸ்.

Sponsored


loading...

.

Sponsored
Trending Articles

Sponsored