ஆதார் சர்ச்சை, ஒன்ப்ளஸ் புல்லட்ஸ் ரிவ்யூ, பை பை ஆண்ட்ராய்டு... ஆகஸ்ட் டெக் தமிழா! #TechTamizhaSponsoredணக்கம் வாசகர்களே!

ஆகஸ்ட் மாத டெக் தமிழா தயார். இதழை டவுன்லோடு செய்ய: http://bit.ly/2vfK2Z6 

கடந்த இரண்டு ஆண்டுகளில், நாட்டில் அதிகம் விவாதிக்கப்படும் விஷயங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது ஆதார். ஆதார் தேவையா இல்லையா, கட்டாயமா கட்டாயம் இல்லையா என்ற விவாதங்களை எல்லாம் தாண்டி தற்போது அதன் பாதுகாப்பு குறித்தும், மக்களின் பிரைவசி குறித்தும் விவாதிக்கும் அளவுக்கு இந்த விவாதங்கள் முன்னேறிவிட்டன. இந்நிலையில், ஆதாரின் பாதுகாப்பை மீண்டும் விவாதத்திற்கு உட்படுத்தியிருக்கின்றனர் சில ஹேக்கர்களும், டிராயின் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மாவும். இவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த ஆதார் சேலஞ்ச், பொதுமக்களுக்கு ஆதாரின் மீதிருந்த நம்பிக்கையை மீண்டும் கேள்விக்குட்படுத்தியிருக்கிறது. நிஜத்தில் இந்த சேலஞ்சில் என்ன நடந்தது? பெரும்பாலானோர் நம்புவது போல, ஹேக்கர்கள் வெளியிட்டது ஆதார் தகவல்கள்தானா? முழு விவரமும் இந்த இதழில்!

Sponsored


Sponsored


இதழை டவுன்லோடு செய்ய: http://bit.ly/2vfK2Z6 

இதுதவிர ஒன்ப்ளஸ்ஸின் முதல் வயர்லஸ் இயர்போனான புல்லட்ஸ் வயர்லஸ் ஹேண்ட்ஸ் ஆன் ரிவ்யூ, ஒன்ப்ளஸ் இந்தியாவின் ஜெனரல் மேனேஜர் விகாஸ் அகர்வாலின் பிரத்யேக நேர்காணல், அமேசான் காட்டை வேட்டைக்காரர்களிடமிருந்து காப்பாற்ற உதவும் பழைய செல்போன்கள் குறித்த கட்டுரை போன்றவையும் இடம்பெற்றுள்ளன. 

டவுன்லோடு செய்து படியுங்கள்... உங்கள் கருத்துகளை எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்!

நன்றி :)Trending Articles

Sponsored